50 English Sentences for College Students – Spoken English through Tamil

Useful English Sentences for College Students (Tamil Translation & Pronunciation)

To Learn More, download our Apps from Google Play Store & Apple App Store, Links are below:

Android: https://play.google.com/store/apps/details?id=com.agurchand.spokenenglishthroughtamil
Apple: https://apps.apple.com/az/app/spoken-english-through-tamil/id1610130038

S.No.TamilEnglishTamil Pronunciation Guide
1இந்த அசைன்மென்ட் எப்போது சமர்ப்பிக்க வேண்டும்?When is this assignment due?
வென் இஸ் திஸ் அசைன்மென்ட் ட்யூ?
2எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?Could you do me a favor?
குட் யூ டூ மீ எ ஃபேவர்?
3எனக்குப் புரியவில்லை.I don’t understand.
ஐ டோன்ட் அண்டர்ஸ்டாண்ட்.
4தயவுசெய்து மீண்டும் சொல்ல முடியுமா?Could you repeat that, please?
குட் யூ ரிபீட் தட், ப்ளீஸ்?
5வகுப்பு எங்கு நடக்கிறது?Where is the class held?
வேர் இஸ் தி க்ளாஸ் ஹெல்ட்?
6நீ எப்படி இருக்கிறாய்?How are you doing?
ஹௌ ஆர் யூ டூயிங்?
7நான் ஒரு புத்தகம் தேடுகிறேன்.I’m looking for a book.
ஐ’ம் லுக்கிங் ஃபார் எ புக்.
8ஒரு காபி குடிக்கலாம் வா.Let’s grab a coffee.
லெட்ஸ் கிராப் எ காஃபி.
9எவ்வளவு நேரம் ஆகும்?How long will it take?
ஹௌ லாங் வில் இட் டேக்?
10எனக்கு கொஞ்சம் பணம் தேவை.I need some money.
ஐ நீட் சம் மணி.
11இன்றைக்குப் பாடத்திட்டம் என்ன?What’s on the syllabus today?
வாட்ஸ் ஆன் தி சிலபஸ் டுடே?
12பரீட்சை கடினமாக இருக்குமா?Will the exam be difficult?
வில் தி எக்ஸாம் பீ டிஃபிகல்ட்?
13எனக்கு உதவ முடியுமா?Can you help me?
கேன் யூ ஹெல்ப் மீ?
14இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?What does this word mean?
வாட் டஸ் திஸ் வேர்ட் மீன்?
15உன்னிடம் சார்ஜர் இருக்கிறதா?Do you have a charger?
டூ யூ ஹேவ் எ சார்ஜர்?
16இன்றிரவு படிக்க வேண்டும்.I have to study tonight.
ஐ ஹேவ் டு ஸ்டடி டுநைட்.
17நான் ரொம்ப களைப்பாக இருக்கிறேன்.I’m really tired.
ஐ’ம் ரியலி டயர்ட்.
18நான் லேட்டாக வந்துவிட்டேன், மன்னிக்கவும்.I’m late, sorry.
ஐ’ம் லேட், ஸாரி.
19அருமை!That’s great!தட்ஸ் கிரேட்!
20அது ஒரு நல்ல யோசனை.That’s a good idea.
தட்ஸ் எ குட் ஐடியா.
21நாம் பிரேக் எடுக்கலாமா?Should we take a break?
ஷுட் வீ டேக் எ பிரேக்?
22எனக்கு ஒரு மணி நேரம் தேவை.I need an hour.
ஐ நீட் அன் ஹவர்.
23எனக்குத் தூக்கம் வருகிறது.I need a nap.ஐ நீட் எ நாப்.
24நான் வெளியே போகிறேன்.I’m heading out.
ஐ’ம் ஹெட்டிங் அவுட்.
25நான் எப்போது திரும்பி வர வேண்டும்?When should I be back?
வென் ஷுட் ஐ பீ பேக்?
26நீங்கள் என்ன செய்கிறீர்கள்?What are you up to?
வாட் ஆர் யூ அப் டு?
27நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?Where are you from?
வேர் ஆர் யூ ஃப்ரம்?
28இதை நான் எப்படிச் சொல்ல வேண்டும்?How should I say this?
ஹௌ ஷுட் ஐ ஸே திஸ்?
29என் பேனா தொலைந்துவிட்டது.I lost my pen.
ஐ லாஸ்ட் மை பென்.
30கவலைப்பட வேண்டாம்.No worries.
நோ வொர்ரீஸ்.
31உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன?What is your email address?
வாட் இஸ் யுவர் ஈமெயில் அட்ரஸ்?
32நாம் குழுவாகச் செய்யலாமா?Can we do this as a group?
கேன் வீ டூ திஸ் ஆஸ் எ க்ரூப்?
33நான் சவாலுக்குத் தயார்.Challenge accepted.
சேலஞ்ச் அக்செப்டெட்.
34இது ரொம்ப ஈஸிThis is a piece of cake.
திஸ் இஸ் எ பீஸ் ஆஃப் கேக்.
35நாம் இன்னும் தொடங்கவில்லை.We haven’t started yet.
வீ ஹேவன்ட் ஸ்டார்ட்டட் யெட்.
36இன்னும் கொஞ்சம் மெதுவாகப் பேசுங்கள்.Speak a bit slower.
ஸ்பீக் எ பிட் ஸ்லோவர்.
37உங்களுக்குப் பிடித்த பாடம் என்ன?What is your favorite subject?
வாட் இஸ் யுவர் ஃபேவரிட் சப்ஜெக்ட்?
38அடுத்தது என்ன?What’s next?
வாட்ஸ் நெக்ஸ்ட்?
39நாம் வேலையை முடிக்கலாம்.Let’s call it a day.
லெட்ஸ் கால் இட் எ டே.
40தயவுசெய்து என் இருக்கையை கவனிக்க முடியுமா?Can you watch my seat, please?
கேன் யூ வாட்ச் மை ஸீட், ப்ளீஸ்?
41நான் இதைச் சமர்ப்பித்துவிட்டேனா?Did I turn this in?
டிட் ஐ டர்ன் திஸ் இன்?
42நான் உன்னை நாளை சந்திக்கிறேன்.I’ll catch you tomorrow.
ஐ’ல் கேட்ச் யூ டுமாரோ.
43என்னுடைய வங்கி கணக்கில் பணம் இல்லை.My bank account is empty.
மை பேங்க் அக்கௌன்ட் இஸ் எம்ட்டி.
44எனக்குப் பணம் இல்லை.I’m broke.ஐ’ம் ப்ரோக்.
45எனக்கு உடம்பு சரியில்லைI’m feeling under the weather.
ஐ’ம் ஃபீலிங் அண்டர் தி வெதர்.
46என்னால் அதை நம்ப முடியவில்லை.I can’t believe it.
ஐ கேன்ட் பிலீவ் இட்.
47எனக்குப் பசியாக இருக்கிறது.I’m starving.
ஐ’ம் ஸ்டார்விங்.
48நீ என்ன நினைக்கிறாய்?What do you think?
வாட் டூ யூ திங்க்?
49இந்த செமஸ்டர் தேர்வு எப்போது ஆரம்பமாகும்?When does this semester exam start?
வென் டஸ் திஸ் செமஸ்டர் எக்ஸாம் ஸ்டார்ட்?
50இன்று கிளாஸ் ரத்து செய்யப்பட்டதா?Is today’s class cancelled?
இஸ் டுடேஸ் கிளாஸ் கேன்சல்ட்?

To Learn More, download our Apps from Google Play Store & Apple App Store, Links are below:

Android: https://play.google.com/store/apps/details?id=com.agurchand.spokenenglishthroughtamil
Apple: https://apps.apple.com/az/app/spoken-english-through-tamil/id1610130038

 

Enjoy Learning!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top