Friends & Office-ல கெத்தா கன்னடம் பேச இந்த 50 வாக்கியங்கள் போதும் | FREE PDF

Master Spoken Kannada: 50 Essential Sentences for Office & Friends | Learn Kannada through Tamil.

Watch the below video to learn kannada pronunciation:

Download our Free Apps to Learn Kannada through Tamil Language,
Kannada through Tamil App

download learn kannada app from google play store Download "Learn Kannada" app from App Store

Download our Free PDF by clicking this link (50 Kannada Sentences in Tamil to speak with your Friends & Colleagues):

ebook-pdf

Free Kannada Course on Youtube, Click the below link to Learn:

youtube-course-link

#
Tamil Script (Unicode)
English Translation
Kannada (Colloquial)
Kannada Pronunciation (Tamil)
1
நானும் உங்களோட வர்றேன்
I am also coming with you
Naanu nim jothe bartini
நானு நிம் ஜொதே பர்த்தீனி
2
நீங்க எல்லாம் போங்க
You all go
Neevella hogi
நீவெல்லா ஹோகி
3
நீங்க எப்போ போறீங்க?
When are you going?
Neevu yavaaga hogteera?
நீவு யாவாக ஹோகுத்தீரா ?
4
டிராஃபிக் இருக்குமா? இருக்காதா?
Will there be traffic or not?
Traffic irutta? irallva?
ட்ராஃபிக் இருத்தா? இரல்வா?
5
அங்க கண்டிப்பா டிராஃபிக் இருக்கும்
There will definitely be traffic there
Alli khandita traffic irutte
அல்லி கண்டிதா ட்ராஃபிக் இருத்தே
6
ஒரு வேளை இல்லாம போனா, என்ன செய்யலாம்?
If it's not there, what can we do?
Ondu vele illade hodre, en madona?
ஒந்து வேலே இல்லதே ஹோதரே, ஏன் மாடோனா?
7
நான் ஒருத்தன் தான் இங்க இருக்கேன்
I am the only one here
Naanobne illi irodu
நானோப்னே இல்லி இரோது
8
நீங்க போயிட்டு வாங்க
You go and come back
Neevu hogi banni
நீவு ஹோகி பன்னி
9
அவங்க எல்லாம் எப்போ போறாங்க?
When are they all going?
Avarella yavaaga hogtaare?
அவரெல்லா யாவாக ஹோக்தாரே?
10
அவங்க போகும்போது என்ன கூப்பிட சொல்லுங்க
Tell them to call me when they are leaving
Avru hoguvaaga nannanna kareyoke heli
அவ்ரு ஹோகுவாக நன்னன்னா கரேயோகே ஹேலி
11
எப்படியோ எல்லாத்தையும் முடிச்சிட்டேன்
I managed to finish everything somehow
Hego ella mugisbitte
ஹேகோ எல்லா பிட்டே
12
ரெண்டு தடவை போயிருக்கேன்
I have gone twice
Eradu sala hogiddini
எரடு ஸலா ஹோகித்தீனி
13
நீ யாரு என்னை சொல்ல?
Who are you to tell me?
Neenu yaaru nange heloke?
நீனு யாரு நங்கே ஹேளோக்கே?
14
இதை நான் செஞ்சே ஆகணும்
I have to do this
Idannu naanu maadle beku
இதன்னு நானு மாட்லே பேக்கு
15
நாம மட்டும் போகலைன்னா அவ்வளவுதான்
If we alone don't go, that's it
Naavu maatra hogalilla andre ashte
நாவு மாத்ர ஹோகலில்லா அந்த்ரே அஷ்டே
16
அவள் அங்க வந்தா, நான் வர மாட்டேன்
If she comes there, I won't come
Avlu alli bandre, naanu baralla
அவளு அல்லி பந்த்ரே நானு பரல்லா
17
யாரோ உங்களை கூப்பிட்டாங்க. யாருன்னு தெரியல
Someone called you. Don't know who
Yaaro nimmanna karedru. Yaaru anta gottilla
யாரோ நிம்மன்னா கரேத்ரு. யாரு அந்த கொத்தில்லா
18
உங்களுக்கு ஒரு போன் வந்துச்சு
A phone call came for you
Nimagondu phone bantu
நிமகொந்து போன் பந்து
19
இதை மட்டும் நம்பி போகாதீங்க
Don't go trusting only this
Idannu matra nambi hogabedi
இதன்னு மாத்ர நம்பி ஹோகபேடி
20
இந்த வண்டி வாங்கணும்னு எனக்கும் ஆசைதான்
I also have a desire to buy this vehicle
Ee gaadi togobeku anta nanagu aasene
ஈ காடி தொகோபேக்கு அந்த நனகு ஆஸேனே
21
நான் போகலைன்னா இப்போ ஒன்னும் ஆகாது
Nothing will happen if I don't go now
Naanu hogalilla andre eega enu agalla
நானு ஹோகலில்லா அந்தரே ஈகா ஏனு ஆகல்லா
22
நீங்க எல்லாரும் கிளம்பிட்டீங்களா?
Have you all started/left?
Neevella horatira?
நீவெல்லா ஹொரடீரா?
23
நாங்க கிளம்புறோம்
We are starting/leaving
Naavu hortivi
நாவு ஹொர்தீவி
24
வாங்க எல்லாரும் ஒரே கார்ல போகலாம்
Come, let's all go in one car
Banni ellaru onde car-nalli hogona
பன்னி எல்லாரூ ஒந்தே கார்-நல்லி ஹோகோனா
25
என்கிட்ட வண்டி இருக்கு
I have a vehicle
Nannatra gaadi ide
நன்னத்ர காடி இதே
26
எனக்கு கார் ஓட்ட தெரியும்
I know how to drive a car
Nange car odisoke barutte
நங்கே கார் ஓடிஸோகே பரத்தே
27
கார்ல ஏசி போடுங்க
Turn on the AC in the car
Car-nalli AC haaki
கார்-நல்லி ஏஸி ஹாக்கி
28
ரொம்ப வெக்கையா இருக்கு
It is very hot/humid
Thumba sheke agta ide
தும்பா ஷெக்கே ஆக்தா இதே
29
கார் ஜன்னலை திறந்து விடுங்க
Open the car window
Car kitaki tegiri
கார் கிடகி தெகிரி
30
நான் தினமும் இந்த பஸ்ல தான் வருவேன்
I come by this bus every day
Naanu dinaa ee bus-nalli bartini
நானு தினா ஈ பஸ்-நல்லி பர்த்தீனி
31
நான் நாளைக்கு லீவ் எடுக்க போறேன்
I'm going to take leave tomorrow
Naanu naale leave togoteeni
நானு நாளே லீவ் தொகோதீனி
32
நான் நாளைக்கு லீவு
I'm on leave tomorrow
Naanu naale raja
நானு நாளே ரஜா
33
ஒரு வாரத்துக்கு நான் ஊருக்கு போறேன்
I'm going to my hometown for a week
Ondu vaara naanu oorige hogteeni
ஒந்து வார நானு ஊரிகே ஹோக்தீனி
34
எனக்கு ரீசார்ஜ் பண்ணனும்
I need to recharge
Nange recharge madisbeku
நங்கே ரீசார்ஜ் மாடிஸ்பேக்கு
35
கொஞ்சம் வைஃபை பாஸ்வேர்டு ஷேர் பண்ண முடியுமா?
Can you share the Wi-Fi password?
Swalpa Wifi password share madteera?
ஸ்வல்ப வைபை பாஸ்வேர்ட் ஷேர் மாட்தீரா?
36
நான் வேணா போன்ல ஹாட்ஸ்பாட் எனேபிள் பண்ணவா?
Shall I enable the hotspot on my phone?
Naanu bekidre phone-alli hotspot on madla?
நானு பேகித்ரே போன்-அல்லி ஹாட்ஸ்பாட் ஆன் மாட்லா?
37
இவன்தான் என்னோட நண்பன்
He is my friend
Ivanu nanna geleya/friend
இவனு நன்ன கெளயா
38
உங்க அப்பா எப்போ ஊருக்கு வருவாரு?
When will your father come to town?
Nimma tande yaavaaga oorige bartaare?
நிம்ம தந்தை யாவாக ஊரிகே பர்த்தாரே?
39
உங்க அம்மா ஊர்ல இருக்காங்களா?
Is your mother in town/at home?
Nimma amma ooralli iddaara?
நிம்ம அம்மா ஊரல்லி இத்தாரா?
40
இன்னைக்கு லஞ்ச் வீட்ல இருந்து கொண்டு வந்தேன்
I brought lunch from home today
Ivattu lunch maneyinda thandiddini
இவத்து லஞ்ச் மனேயிந்த தந்திதீனி
41
நாளைக்கு நாம எல்லாரும் வெளிய போய் சாப்பிடலாம்
Tomorrow let's all go out and eat
Naale naavella horage hogi oota madona
நாளே நாவெல்லா ஹொரகே ஹோகி ஊட்டா மாடோனா
42
என்னோட வண்டிக்கு பெட்ரோல் போடணும்
I need to put petrol in my vehicle
Nanna gaadige petrol haksibeku / hakbeku
நன்ன காடிகே பெட்ரோல் ஹாக்ஸிபேக்கு
43
நான் டெய்லி 25கிமீ டிராவல் பண்றேன்
I travel 25km daily
Naanu dinaa 25km travel maadtini
நானு தினா 25 கிமீ ட்ராவல் மாடுத்தீனி
44
இங்க வடை கடை பக்கத்துல இருக்கா?
Is there a vada shop nearby?
Illi hattira vada angadi ideya?
இல்லி ஹத்திர வடா அங்கடி இதேயா?
45
எனக்கு வடை சாப்பிடணும் போல இருக்கு
I feel like eating vada
Nange vada tinbeku ansta ide
நங்கே வடா தின்பேக்கு அன்ஸ்தா இதே
46
இந்த வடையில எண்ணெய் ஜாஸ்தியா இருக்கு
There is too much oil in this vada
Ee vada-alli enne jaasti ide
ஈ வடே அல்லி எண்ணே ஜாஸ்தி இதே
47
இந்த சந்துல ஏன் ஒரு டீ கடை கூட இல்ல?
Why isn't there even one tea shop in this lane?
Ee sandalli yaake ondu tea angadinu illa?
ஈ சந்தல்லி யாக்கே ஒந்து டீ அங்கடினூ இல்லா?
48
அட, இது நல்லா இருக்கே!!
Wow, this is good!!
Are, idu chennagide!
அரே, இது சென்னாகிதேயா!
49
நீ போ டா, நான் வரல
You go, man, I'm not coming
Neenu hoga le, naanu baralla
நீனு ஹோகா லே, நானு பரல்லா
50
நான் அப்புறமா போய் சாப்பிடுறேன்
I will go and eat later
Naanu amele hogi oota maadtini
நானு அமேலே ஹோகி ஊடா மாடுத்தீனி

Related Posts

Leave a Reply