தமிழ் vs கன்னடம்: காய்கறி பெயர்களில் உள்ள ஒற்றுமைகள்! 🥕🍅 | Spoken Kannada through Tamil

Learn Vegetable Names in Kannada through Tamil language, Watch the below video for proper pronunciation.

Video:

Download our Free Apps to Learn Kannada through Tamil Language,
Kannada through Tamil App

download learn kannada app from google play store Download "Learn Kannada" app from App Store

Download our Free PDF by clicking this link (Vegetable Names in Kannada):

ebook-pdf

Free Kannada Course on Youtube, Click the below link to Learn:

youtube-course-link

Kannada (Unicode)
Kannada (Transliteration)
Pronunciation (Tamil Script)
Tamil (Unicode)
Tamil (Transliteration)
ಈರುಳ್ಳಿ
Eerulli
ஈருள்ளி
வெங்காயம்
Vengayam
ಬೆಳ್ಳುಳ್ಳಿ
Bellulli
பெள்ளுள்ளி
பூண்டு
Poondu
ಮೂಲಂಗಿ
Moolangi
மூலங்கி
முள்ளங்கி
Mullangi
ಕ್ಯಾರೆಟ್
Carrot
கேரட்
கேரட்
Carrot
ಬೀಟ್ರೂಟ್
Beetroot
பீட்ரூட்
பீட்ரூட்
Beetroot
ಸೋರೆಕಾಯಿ
Sorekayi
ஸோரேகாயி
சுரைக்காய்
Suraikkai
ಹಾಗಲಕಾಯಿ
Hagalakayi
ஹாகலகாயி
பாகற்காய்
Pagarkkai
ಹೀರೆಕಾಯಿ
Heerekayi
ஹீரேகாயி
பீர்க்கங்காய்
Peerkangai
ಪಡವಲಕಾಯಿ
Padavalakayi
படவலகாயி
புடலங்காய்
Pudalangai
ಟೊಮ್ಯಾಟೊ
Tomato
டொமேட்டோ
தக்காளி
Thakkali
ನುಗ್ಗೆಕಾಯಿ
Nuggekayi
நுக்கேகாயி
முருங்கைக்காய்
Murungaikkai
ಬಟಾಣಿ
Batani
பட்டாணி
பட்டாணி
Pattani
ಹೂಕೋಸು
Hookosu
ஹூகோஸு
பூக்கோசு
Cauliflower
ಪುದೀನಾ
Pudina
புதீனா
புதினா
Pudina
ತೆಂಗಿನಕಾಯಿ
Tenginakayi
தெங்கினகாயி
தேங்காய்
Thengai
ಮೆಕ್ಕೆಜೋಳ
Mekkejola
மெக்கேஜோள
மக்காச்சோளம்
Makkacholam
ಬೆಂಡೆಕಾಯಿ
Bendekayi
பெண்டேகாயி
வெண்டைக்காய்
Vendakkai
ಬಾಳೆಕಾಯಿ
Balekayi
பாளேகாயி
வாழைக்காய்
Vazhaikkai
ಬಾಳೆದಿಂಡು
Baledindu
பாளேதிண்டு
வாழைத்தண்டு
Vazhaithandu
ಮಾವಿನಕಾಯಿ
Mavinakayi
மாவினகாயி
மாங்காய்
Maangai
ಬಾಳೆಹೂವು
Balehoovu
பாளேஹூவு
வாழைப்பூ
Vazhaippoo
ಗೋರಿಕಾಯಿ
Gorikayi
கோரிகாயி
கொத்தவரங்காய்
Kothavarangai
ಕೊತ್ತಂಬರಿ ಸೊಪ್ಪು
Kothambari Soppu
கொத்தம்பரி ஸொப்பு
கொத்தமல்லி
Kothamalli
ಕರಿಬೇವು
Karibevu
கரிபேவு
கறிவேப்பிலை
Kariveppilai
ಬದನೆಕಾಯಿ
Badanekayi
பதனேகாயி
கத்தரிக்காய்
Kathirikai
ಕುಂಬಳಕಾಯಿ
Kumbalakayi
கும்பளகாயி
பூசணிக்காய்
Poosanikkai
ತೊಂಡೆಕಾಯಿ
Thondekayi
தொண்டேகாயி
கோவக்காய்
Kovakkai
ಸೀಮೆಬದನೆಕಾಯಿ
Seemebadanekayi
ஸீமேபதனேகாயி
சௌசௌ
Chow-Chow
ಹುರುಳಿಕಾಯಿ
Hurulikayi
ஹுருளிகாயಿ
பீன்ஸ்
Beans
ದೊಣ್ಣೆ ಮೆಣಸಿನಕಾಯಿ
Donne Menasinakayi
தொண்ணே மெணசினகாயி
குடை மிளகாய்
Kudai Milagai
ಹಸಿರು ಮೆಣಸಿನಕಾಯಿ
Hasiru Menasinakayi
ஹஸிரு மெணசினகாயி
பச்சை மிளகாய்
Pachai Milagai
ಪಾಲಕ್ ಸೊಪ್ಪು
Palak Soppu
பாலக் ஸொப்பு
பசலைக்கீரை
Pasalai Keerai
ಮೆಂತ್ಯ ಸೊಪ್ಪು
Menthya Soppu
மெந்த்ய ஸொಪ್ಪು
வெந்தயக்கீரை
Vendhaya Keerai
ದಂಟು ಸೊಪ್ಪು
Dantu Soppu
தண்டு ஸொப்பு
தண்டுக்கீரை
Thandu Keerai
ಎಲೆಕೋಸು
Elekosu
எலேகோஸு
முட்டைக்கோஸ்
Muttaikos
ಆಲೂಗಡ್ಡೆ
Aaloogadde
ஆலூகட்டே
உருளைக்கிழங்கு
Urulaikilangu
ಗೆಣಸು
Genasu
கெணஸு
சர்க்கரைவள்ளி கிழங்கு
Sakkaraivalli Kilangu
ಮರಗೆಣಸು
Maragenasu
மரகெணஸு
மரவள்ளிக்கிழங்கு
Maravalli Kilangu
ಸುವರ್ಣಗಡ್ಡೆ
Suvarnagadde
ஸுவர்ணகட்டே
சேனைக்கிழங்கு
Senaikilangu
ಸೌತೆಕಾಯಿ
Sauthekayi
ஸௌதேகாயி
வெள்ளரிக்காய்
Vellarikkai
ಶುಂಠಿ
Shunthi
ஷுண்டி
இஞ்சி
Inji
ಅಣಬೆ
Anabe
அணபே
காளான்
Kaalan
ನಿಂಬೆಹಣ್ಣು
Nimbehannu
நிம்பேஹண்ணு
எலுமிச்சை
Elumichai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top