காமெடி மூலம் கன்னடம் கற்கலாம்: Learn Kannada through Movie Dialogues!

வணக்கம் நண்பர்களே! (Greetings Friends!)

Are you living in Bangalore or Karnataka and struggling to pick up the local language? We’ve all been there—trying to frame a sentence in Kannada but ending up mixing it with Tamil or English. புத்தகத்தைப் பார்த்துப் படிப்பதை விட (Rather than reading from a book), movies and comedy scenes are the best way to learn a language naturally.

இன்னைக்கு நாம ஒரு செம ஹிலாரியஸ் கன்னட காமெடி சீன் மூலமா சில முக்கியமான வார்த்தைகளை கத்துக்கப்போறோம். (Today, we are going to learn some important words through a hilarious Kannada comedy scene.)

In this post, we are breaking down the famous “Subramani” identity crisis and the “Dog Biscuit” park incident. We will look at:

  • How to use informal “Da/Dai” equivalents like ‘Kano’.

  • Practical slang like ‘Hushar’ and ‘Lapse’.

Let’s dive into the dialogue breakdown and see how similar Kannada is to our Tamil when you look at the soul of the language!

Comedy Skit 1:

  • Kannada: Yenro, ella dull agiddira?
    Tamil: என்னங்கடா, எல்லாரும் டல்லா இருக்கீங்க?

  • Kannada: Ivattu morning namma Gundu life-alli nadibarda ghatane nadithoytu.
    Tamil: இன்னைக்கு காலைல நம்ம குண்டு வாழ்க்கையில நடக்ககூடாத சம்பவம் நடந்துடுச்சு.

  • Kannada: Nam ellrigu kai kottu bitu obne jogging park-ge hogidda. Alli yenaytu andre…
    Tamil: நம்மளையெல்லாம் கைகழுவி விட்டுட்டு தனியா ஜாகிங் பார்க் போனான். அங்க என்னாச்சுன்னா…

  • Kannada: Jogging bartira?
    Tamil: ஜாகிங் வர்றீங்களா?

  • Kannada: Haan!
    Tamil: ஆமா!

  • Kannada: Biscuit tinitira?
    Tamil: பிஸ்கட் சாப்பிடுறீங்களா?

  • Kannada: Haan!
    Tamil: ஆமா!

  • Kannada: Yenri, dina neevu illige bartira? Ibbru serkondu jogging madona?
    Tamil: என்னங்க, தினமும் நீங்க இங்க வருவீங்களா? ரெண்டு பேரும் சேர்ந்து ஜாகிங் போவோமா?

  • Kannada: Sorry.
    Tamil: மன்னிச்சுக்கோங்க.

  • Kannada: Yake?
    Tamil: ஏன்?

  • Kannada: Dina naanu Peter jote ne jogging bartaaidde. Rascal, avanige jwara bandubidide. Adukke naanu ninnannu baroke helide.
    Tamil: தினமும் நம்ம பீட்டர் கூடதான் ஜாகிங் வருவேன். அவனுக்கு ஜுரம் வந்துடுச்சு. அதனால தான் உன்னை கூப்பிட்டேன்.

  • Kannada: Andre, naanu nim Peter tara ne iddina?
    Tamil: அப்படின்னா, நான் உங்க பீட்டர் மாதிரியே இருக்கேனா?

  • Kannada: Ditto hage iddiya. Yake andre adu naayi!
    Tamil: அப்படியே இருக்க. ஏன்னா அது ஒரு நாய்!

  • Kannada: Naayina?
    Tamil: நாயா?

  • Kannada: Neen tintaairodu naayi biscuit kano! Naayi.
    Tamil: நீ சாப்பிடுறது நாய் பிஸ்கட் டா! நாய்!

Comedy Skit 2:

  • Kannada: Yenrappa, nimmalli Subramani annovru yaaru?
    Tamil: என்னப்பா, உங்களில் சுப்ரமணிங்கிறவர் யாரு?

  • Kannada: Ley, ivanige namma Subramani yaaru anta gottilla ansutte. Naane Subramani anta heli duddnella abase madtini.
    Tamil: டேய், இவனுக்கு நம்ம சுப்ரமணி யாருன்னு தெரியல போல. நானே சுப்ரமணி என்று சொல்லி காசு எல்லாம் வாங்கிடுறேன்.

  • Kannada: Beda kano.
    Tamil: வேண்டாம் டா.

  • Kannada: Hey, nee sumniru.
    Tamil: ஹே நீ சும்மா இரு.

  • Kannada: Yeno andre, naane Subramanya kandri.
    Tamil: என்ன விஷயம்னா, நானே தான் சுப்ரமணிங்க.

  • Kannada: Houda?
    Tamil: அப்படியா?

  • Kannada: Houdu ree.
    Tamil: ஆமாங்க.

  • Kannada: Yeno! Nanna hendtige love letter baritya?
    Tamil: என்னா! என் பொண்டாட்டிக்கு லவ் லெட்டர் எழுதுறியா?

  • Kannada: Inmele jeevandalli nanna hendtigu love letter bariyalla sir!
    Tamil: இனிமே வாழ்க்கையில என் பொண்டாட்டிக்கும் லவ் லெட்டர் எழுத மாட்டேன் சார்!

  • Kannada: Hushaar! Laaps aagoytiya!
    Tamil: உஷார்! காலி ஆகிடுவ!

  • Kannada: Neevenro cinema noddange nodta iddeera? Yaaraadru eddelakke help madro.
    Tamil: நீங்க என்னடா சினிமா பாக்குற மாதிரி பாத்துட்டு இருக்கீங்க? யாராவது எழுப்புங்க!

  • Kannada: Hello.
    Tamil: ஹலோ.

  • Kannada: Naanu Subramani mataadtirodu kano. Yaraadru duddu tagondu bandu illi Subramani yaaru anta kelidre, avasara patbittu neene anta matra commit agbeda kano.
    Tamil: நான் சுப்ரமணி பேசுறேன்டா. யாராவது காசு எடுத்து வந்து இங்க சுப்ரமணி யாருன்னு கேட்டா, அவசரப்படிட்டு நீயே நான் என்று சொல்லாதே டா.

  • Kannada: Ninage duddu andre aase jasti alveno, adukke helutaiddini.
    Tamil: உனக்கு காசுன்னா ஆசை அதிகம்ல, அதுக்குதான் சொல்றேன்.

  • Kannada: Sari.
    Tamil: சரி.

  • Kannada: Eno sari? Naanella nodbitte kano!
    Tamil: என்ன சரி? நான் எல்லாத்தையும் பாத்துட்டேன்டா!

Download our Free Apps to Learn Kannada through Tamil Language,
Kannada through Tamil App

download learn kannada app from google play store Download "Learn Kannada" app from App Store

Download our Free PDF by clicking this link (Learn Kannada through Movie Dialogues):

ebook-pdf

Free Kannada Course on Youtube, Click the below link to Learn:

youtube-course-link

 

Watch the video here:

Thanks!

Related Posts

Leave a Reply