Learn Kannada Through Songs | பாடல் மூலம் கன்னடம் கற்கலாம்! 🎵 | மிக எளிதான வழி

Download our Free Apps to Learn Kannada through Tamil Language,
Kannada through Tamil App

download learn kannada app from google play store Download "Learn Kannada" app from App Store

Stanza 1:

Kannada (in Tamil Script)Tamil Meaning
தும்பா ஹேளபேகு நானு ஃப்ரீ இதீராரொம்ப / நிறைய சொல்லணும் நான், ஃப்ரீயா இருக்கீங்களா?
எல்லா கேளபேகு நீவு ஃப்ரீ இதீராஎல்லாம் கேட்கணும் நீங்க, ஃப்ரீயா இருக்கீங்களா?
அந்துகொண்டே ஏனோ ஒந்துநினைச்சேன் ஏதோ ஒன்னு
நிம்ம முந்தே பாயி பந்துஉங்க முன்னாடி வாய் மூடியது (பேச்சு வரல)
நீவாதரு மாத்தனாடி சும்னே யாக்கிதீராநீங்களாவது பேசுங்க, சும்மா ஏன் இருக்கீங்க?

Stanza 2:

Kannada (in Tamil Script)Tamil Meaning
தாரிலி மல்லிகேயு கம் என்னுவாகவழியில மல்லிகை ‘கம்‘-னு வாசம் வீசும்போது
அஷ்டு தூர யாக்கிதீராஅவ்வளவு தூரம் ஏன் இருக்கீங்க?
இளிஸஞ்சேய காளி ஸுய் என்து ஸத்துஅந்திமாலை காற்று ‘ஸுய்‘-னு சத்தம்
கேளுத்தீரா ஃப்ரீ இதீராகேக்குறீங்களா? ஃப்ரீயா இருக்கீங்களா?

Stanza 3:

Kannada (in Tamil Script)Tamil Meaning
ஸ்வப்ன குளித கண்ணலி நன்ன ஜாக யாவுதோகனவு உட்கார்ந்த கண்ணுல என்னோட இடம் எதுவோ?
அந்ததெல்லா ஹேளலு பிரேமராக ஸாலதுஅதெல்லாம் சொல்ல இந்த பிரேமராகம் (பாடல்) போதாது
நன்னன்னே நோடுத்தா இன்னஷ்டு ஹாடுவீராஎன்னையே பார்த்துக்கிட்டு இன்னும் கொஞ்சம் பாடுவீங்களா?

Download our Free PDF by clicking this link (Vegetable Names in Kannada):

ebook-pdf

Free Kannada Course on Youtube, Click the below link to Learn:

youtube-course-link

Watch this Video to learn:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top