spoken-english

Conversation Between a Doctor and a Patient | English Dialogues | Spoken English through Tamil

ஒரு மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான ஆங்கில உரையாடல்


Watch the below video to listen to the conversation:

Here is the English Dialogue for reading:

Patient:
May I come in, Doctor?
Naan ulla varalaama Doctor?
நான் உள்ளே வரலாமா டாக்டர்?

Doctor:
Please come in
Ulla vaanga
உள்ள வாங்க

Patient:
I have a fever and cold for the last 2 days, Doctor
Enakku kadantha 2 naatkalaga kaaichal matrum chali irukkirathu Doctor
எனக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி இருக்கிறது டாக்டர்

Doctor:
Okay, let me check your temperature
Sari, vaanga ungaloda temperature check pandren
சரி, வாங்க உங்களோட டெம்பரேச்சர் செக் பன்றேன்

Doctor:
Your temperature seems a little high, but no problem
Unga temperature konjam athigama irukku, aanal piratchanai illai
உங்க டெம்பரேச்சர் கொஞ்சம் அதிகமா இருக்கு, அனால் பிரச்சனை இல்லை

Patient:
How high is the temperature, Doctor?
Temperature evlo jaasthiya irukku, Doctor?
டெம்பரேச்சர் எவ்ளோ ஜாஸ்தியா இருக்கு, டாக்டர்?

Doctor:
It’s not too high, 99.5 degrees
Adhigam illai, 99.5 degrees
அதிகம் இல்லை, 99.5 டிகிரி

Doctor:
I am prescribing a tablet for you. Please take it for 2 days
Naan oru tablet’ai parindhuraikkiren. 2 naatkal eduthukonga
நான் ஒரு டப்ளேட் பரிந்துரைக்கிறேன். 2 நாட்கள் எடுத்துக்கோங்க

Patient:
How do I have to take this medicine, Doctor?
Indha marundha naan epdi eduthukkanum, Doctor?
இந்த மருந்தை நான் எப்படி எடுத்துக்கணும், டாக்டர்?

Doctor:
Daily 2 tablets morning and night after the food.
Dinamum 2 tablet kaalai matrum iravu saapaattirkku piragu
தினமும் 2 டேப்லெட் காலை மற்றும் இரவு சாப்பாட்டிற்கு பிறகு

Patient:
Thank you, Doctor
Nandri, Doctor
நன்றி, டாக்டர்

Doctor:
Don’t mention it
Paravilla
பரவில்லை

You can also visit our dedicated Language learning page to learn the Indian languages here:

Related Posts

Leave a Reply