Meaning of 'நான் இப்ப போகணும்' in English is 'I want to go now'
Click the below play button to learn "How to pronounce I want to go now" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 451 | What did he buy? | அவன் என்ன வாங்குனான்? |
|
| 452 | I want to go now | நான் இப்ப போகணும் |
|
| 453 | Take another one | இன்னொன்னு எடுத்துக்கோ |
|
| 454 | I was behind you | நான் உனக்கு பின்னாடி இருந்தேன் |
|
| 455 | I am standing behind you | நான் உனக்கு பின்னாடி நிக்கிறேன் |
|
| 456 | Raja wasn't there | ராஜா அங்க இல்ல |
|
| 457 | He studies a lot | அவன் ரொம்ப படிக்கிறான் |
|
| 458 | She studies a lot | அவள் ரொம்ப படிக்கிறாள் |
|
| 459 | Listen carefully | கவனமா கேளு |
|
| 460 | I have turned 21 today | எனக்கு இன்னைக்கி ௨௧ வயசு ஆய்டுச்சு |
|





