Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 471 | Finish it soon | சீக்கிரம் முடி |
|
| 472 | How does it work? | இது எப்படி வேலை செய்யும்? |
|
| 473 | This doesn't work | இது வேலை செய்யது |
|
| 474 | I am waiting outside the office | நான் ஆபீஸ்க்கு வெளிய காத்திட்டு இருக்கேன் |
|
| 475 | We are waiting for you | நாங்க உனக்காக காத்திட்டு இருக்கோம் |
|
| 476 | Are you coming or not? | நீ வர்றியா இல்லையா? |
|
| 477 | We are going to go now | நாங்க இப்போ போக போறோம் |
|
| 478 | Eat this candy | மிட்டாய் சாப்பிடு |
|
| 479 | Too salty | உப்பு அதிகமா இருக்கு |
|
| 480 | She is very angry | அவள் ரொம்ப கோவமா இருக்க |
|





