Learn English Sentences through Tamil

தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.

# English Sentence Tamil Sentence Play Audio
1 It's not proper to talk this way இப்படியெல்லாம் பேசுவது சரியில்லை
2 I am very sorry about this இதனால் நான் மிகவும் வருந்துகிறேன்
3 I don't know the reason எனக்கு காரணம் தெரியாது
4 Will you do me a favor? எனக்கு ஒரு சலுகை செய்விங்களா?
5 What is to be done now? இப்ப என்ன செய்யணும்?
6 Find a way out ஏதாவது வழி கண்டுபிடி
7 Please give me a pencil and paper எனக்கு ஒரு பேனாவும் பென்சிலும் கொடுங்கள்
8 I am here for a long time ரொம்ப நேரமா இங்க நான் இருக்கிறேன்
9 He did not come to me அவன் என்னிடம் வரவில்லை
10 You must go there நீ ஆங்கு கண்டிப்பாக போகனும்

Download Our Android Apps from here!.

Learn Hindi

Learn Hindi through English

Hindi is the most spoken language in India & 4th most-spoken first language around the world, click the below button to start learning the Hindi language through English!

Learn Hindi

Learn Hindi through Tamil

தமிழ் மூலம் ஹிந்தி மொழியை கற்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யவும்!!

Learn Tamil

Learn Tamil through English

Want to Learn the Tamil language through English? What are you waiting for? Click the button to start learning one of the oldest languages in the world "Tamil" now!

Learn Tamil

Learn Telugu through English

Do you know which is the Second largest Spoken language in India? It is nothing but the Telugu Language. Click the below button to learn Telugu through the English language now!

Learn Tamil

Learn Kannada through English

The Kannada language is widely spoken in the state of Karnataka and also is one of the oldest languages in the world!. Click the below button to learn Kannada through the English language now!

Learn English

Learn English through Tamil

தமிழ் வழியில் ஆங்கிலம் பயில இந்த வலைத்தளம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.