Learn English Sentences through Tamil

தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.

# English Sentence Tamil Sentence Play Audio
21 Please don't forget to come tomorrow நாளைக்கு வந்திருங்க மறந்துறாதிங்க
22 We shall reach before time நாம் நேரத்துக்கு சென்று விடலாம்
23 We reached exactly in time நாம் சரியான நேரத்திற்கு வந்தாச்சு
24 Get ready if you want to come நீ வரனும்னா தயாராயிரு
25 Let me get ready நான் தயாராகி கொள்கிறேன்
26 I will also come with you நானும் உன்னோட வர்றேன்
27 Wake me up at 5 o'clock என்னை 5 மணிக்கு எழுப்பி விடு
28 Please call him on the telephone அவனை தயவுசெய்து தொலைபேசியில் கூப்படிடுங்கள்
29 I have to go out for some special work நான் ஒரு முக்கிய வேலைக்காக வெளியே செல்ல வேண்டும்
30 My work is not yet over என்னோட வேலை இன்னும் முடியல

Download Our Android Apps from here!.

Learn Hindi

Learn Hindi through English

Hindi is the most spoken language in India & 4th most-spoken first language around the world, click the below button to start learning the Hindi language through English!

Learn Hindi

Learn Hindi through Tamil

தமிழ் மூலம் ஹிந்தி மொழியை கற்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யவும்!!

Learn Tamil

Learn Tamil through English

Want to Learn the Tamil language through English? What are you waiting for? Click the button to start learning one of the oldest languages in the world "Tamil" now!

Learn Tamil

Learn Telugu through English

Do you know which is the Second largest Spoken language in India? It is nothing but the Telugu Language. Click the below button to learn Telugu through the English language now!

Learn Tamil

Learn Kannada through English

The Kannada language is widely spoken in the state of Karnataka and also is one of the oldest languages in the world!. Click the below button to learn Kannada through the English language now!

Learn English

Learn English through Tamil

தமிழ் வழியில் ஆங்கிலம் பயில இந்த வலைத்தளம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.