Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 431 | As you say | நீ சொல்கிற மாதிரி |
|
| 432 | Shall I bring it? | அதை நான் கொண்டு வரவா? |
|
| 433 | come soon | சீக்கிரம் வா |
|
| 434 | Stop the car( train, bike) | வண்டிய நிப்பாட்டு |
|
| 435 | Use your Strength | பலம் கட்டு |
|
| 436 | Let it pass | போகட்டும் விடு |
|
| 437 | Well done | நல்லா பண்ண |
|
| 438 | Someone has come to see you | யாரோ உங்கள பக்க வந்து இருக்காங்க |
|
| 439 | Ask him his name | அவர் பெயரை கேள் |
|
| 440 | He is a resident of Madurai | அவர் மதுரைக்காரர் |
|





