Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 411 | You will have to come to the marriage | நீ கல்யாணத்திற்கு வர வேண்டும் |
|
| 412 | Don't be afraid | பயப்படாத |
|
| 413 | Is the boss in? | தலைவர் இருக்கற? |
|
| 414 | Who is it? | யார் அது? |
|
| 415 | Its Ramesh | நான் ரமேஷ் |
|
| 416 | What is it? | என்ன அது? |
|
| 417 | Where is Dinesh? | தினேஷ் எங்க? |
|
| 418 | I don't know where he is | எனக்கு அவன் எங்க இருக்கான்னு தெரியாது |
|
| 419 | Happy NewYear | புத்தாண்டு வாழ்த்துக்கள் |
|
| 420 | How are you? | எப்படி இருக்கிறாய்? |
|





