Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 401 | This is better than that | அதுக்கு இது பரவா இல்லை |
|
| 402 | That is superb | அருமையா இருக்கு |
|
| 403 | This is not good | இது நல்லா இல்லை |
|
| 404 | That is not in fashion | இது நாகரீகம் அற்றது |
|
| 405 | You have disappointed him | நீ அவனை ஏமாற்றி விட்டாய் |
|
| 406 | Why do you get disappointed | நீ ஏன் நம்பிக்கை இழக்கிறாய் |
|
| 407 | Ask your heart | உன் மனதை கேல் |
|
| 408 | All this is meaningless | எல்லாம் அர்த்தம் அற்றது |
|
| 409 | There is no remedy for this | இதற்க்கு பரிகாரமே இல்லை |
|
| 410 | Did you get the letter of invitation or not | அழைப்பிதழ் கிடைத்ததா இல்லையா? |
|





