Meaning of 'இது ஒரு சுவாரசியமான புத்தகம்' in English is 'This is a very interesting book'
Click the below play button to learn "How to pronounce This is a very interesting book" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 391 | What is the proof of it? | இதற்கு என்ன ஆதாரம் இருக்கு? |
|
| 392 | Do you accept this? | நீ ஒத்துக்கொள்கிறாயா? |
|
| 393 | I accept this condition | நான் இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொள்கிறேன் |
|
| 394 | I don't believe it | நான் நம்பள |
|
| 395 | The matter is serious | இது முக்கியமான விஷயம் |
|
| 396 | What you say is right | நீங்க சொல்றது எல்லாம் சரி |
|
| 397 | He became angry | அவன் கோபம் ஆகிவிட்டான் |
|
| 398 | I don't like this habit of your's | உன் பழக்க வழக்கம் எனக்கு புடிக்கல |
|
| 399 | This is a very interesting book | இது ஒரு சுவாரசியமான புத்தகம் |
|
| 400 | The light is very strong | வெளிச்சம் கடுமையா இருக்கு |
|





