Meaning of 'ஒரு கிலோ தக்காளி எவ்வளவு?' in English is 'How many rupees a kilo of tomatoes?'
Click the below play button to learn "How to pronounce How many rupees a kilo of tomatoes?" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 121 | This box is very heavy | இந்த பெட்டி மிகவும் கனமாக இருக்கிறது. |
|
| 122 | Please show me a sample | எனக்கு மாதிரி காட்டுங்கள் |
|
| 123 | What is the price of this carpet? | இந்த விரிப்பின் விலை என்ன? |
|
| 124 | At which shop is this cloth available? | எந்த கடையில் இந்த துணி கிடைக்கிறது |
|
| 125 | Bring some vegetables from the market | சந்தையிலிருந்து கொஞ்சம் காய் கறிகளை கொண்டுவா |
|
| 126 | Come with me to the market | என்னோடு சந்தைக்கு வா |
|
| 127 | Are you going to the market? | நீங்க சந்தைக்கு போறிங்களா? |
|
| 128 | Which is the best shop here? | இங்க எந்த கடை ரொம்ப நல்ல கடை? |
|
| 129 | What is the price of grain? | தானியத்தின் விலை என்ன? |
|
| 130 | How many rupees a kilo of tomatoes? | ஒரு கிலோ தக்காளி எவ்வளவு? |
|





