Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 101 | Bring a cup of hot tea | சூடா ஒரு கப் டீ கொண்டு வா |
|
| 102 | Your tea is getting cold | உங்க டீ ஆரிக்கொண்டே இருக்கிறது |
|
| 103 | I have to go to a party | நான் விருந்திற்கு போகனும் |
|
| 104 | Your cloth is very good | உன் துணி ரொம்ப நல்லயிருக்கு |
|
| 105 | This cloth is very soft | இந்த துணி மிருதுவாக இருக்கிறது |
|
| 106 | I will come after changing my cloth | என் உடுப்பை மாற்றி கொண்டு வருகிறேன் |
|
| 107 | This sari is for you | உனக்காக இந்த சேலை |
|
| 108 | He was in a blue uniform | அவன் நீலக்கலர் சீருடை அணிந்திருந்தான் |
|
| 109 | Our village is in Madurai District | எங்கள் கிராமம் மதுரையில் இருக்கிறது |
|
| 110 | I like this village very much | எனக்கு இந்த கிராமம் ரொம்ப பிடிச்சிருக்கு |
|





