Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 141 | You should not joke with him | நீ அவனை கேலி செய்யக் கூடாது |
|
| 142 | Please put your signature here | இங்க கையெழுத்து போடுங்க |
|
| 143 | Admission is closed | சேர்க்கை முடிந்துவிட்டது |
|
| 144 | Don't get nervous. | பதறாத. |
|
| 145 | Why are you getting nervous? | ஏன் பதற்ற? |
|
| 146 | This is impossible | இது நடக்காது. |
|
| 147 | Will you do one thing? | ஒன்று செய்வாயா? |
|
| 148 | I will satisfy you | நான் உன்னை திருப்த்திப் படுத்துவேன் |
|
| 149 | As you like | உங்கள் விருப்பப்படி |
|
| 150 | Please come again | மீண்டும் வரவும் |
|





