Meaning of 'என்ன பத்தி கவலை படாதிங்க' in English is 'Don't worry about me'
Click the below play button to learn "How to pronounce Don't worry about me" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
42 | Anything more? | இன்னும் கொஞ்சம் வேணுமா? |
|
43 | I have no objection | எனக்கு எந்த மறுப்பும் இல்லை |
|
44 | My decision is final | என் முடிவுதான் கடைசி |
|
45 | Don't worry about me | என்ன பத்தி கவலை படாதிங்க |
|
46 | I have nothing to ask | கேட்க ஒன்றும் இல்லை |
|
47 | May I make a request | நான் உங்களிடம் ஒன்று வேண்டிக்கொள்ளவா? |
|
48 | Don't be a fool like this | இந்த மாதிரி முட்டாள்தனமா இருக்காதே |
|
49 | I am not such a fool | நான் ஒன்னும் அப்படிப்பட்ட முட்டாள் இல்ல |
|
50 | You lost the opportunity | நீ வாய்பை இழந்து விட்டாய் |
|
51 | I shall come when you ask me to come | நீ வரசொல்லும்போது வருகிறேன் |
|