Learn English Sentences through Tamil

தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.

# English Sentence Tamil Sentence Play Audio
61 Remind me about it tomorrow நாளைக்கு அத எனக்கு ஞாபகப்படுத்து
62 I know nothing in this connection அது தொடர்பா எனக்கு ஒன்றுமே தெரியாது
63 I shall think over this matter இந்த விஷயத்த பத்தி நான் யோசிக்கனும்
64 I shall talk to you about this later on இதை பற்றி நான் அப்பறமா பேசுறேன்
65 There was no talk on this topic இந்த விஷயத்த பத்தி எதுவும் பேசவில்லை
66 I shall surely keep this in mind இதை நான் உறுதியாக ஞாபகத்தில் வைத்திருப்பேன்
67 I follow all that you say நீ சொல்ற படி செய்றேன்
68 Excuse me if there has been any mistake அதில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்.
69 Please excuse me if I have made any mistake தவறு செய்திருந்தால் என்னை மன்னிக்கவும்.
70 It was very clever of you to have done this நீ புத்திசாலித்தனமான வேலை செய்து இருக்கிறாய்

Download Our Android Apps from here!.

Learn Hindi

Learn Hindi through English

Hindi is the most spoken language in India & 4th most-spoken first language around the world, click the below button to start learning the Hindi language through English!

Learn Hindi

Learn Hindi through Tamil

தமிழ் மூலம் ஹிந்தி மொழியை கற்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யவும்!!

Learn Tamil

Learn Tamil through English

Want to Learn the Tamil language through English? What are you waiting for? Click the button to start learning one of the oldest languages in the world "Tamil" now!

Learn Tamil

Learn Telugu through English

Do you know which is the Second largest Spoken language in India? It is nothing but the Telugu Language. Click the below button to learn Telugu through the English language now!

Learn Tamil

Learn Kannada through English

The Kannada language is widely spoken in the state of Karnataka and also is one of the oldest languages in the world!. Click the below button to learn Kannada through the English language now!

Learn English

Learn English through Tamil

தமிழ் வழியில் ஆங்கிலம் பயில இந்த வலைத்தளம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.