Meaning of 'இது போதும்' in English is 'This is enough'
Click the below play button to learn "How to pronounce This is enough" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 31 | I have come to consult you | நான் உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன் |
|
| 32 | I want to talk to you | நான் உங்களோடு பேச விரும்புகிறேன்(வேண்டும்) |
|
| 33 | Please, Excuse me, I could not come in time | நேரத்திற்கு வர முடியாமைக்கு மன்னிக்கவும் |
|
| 34 | Thank god | கடவுளுக்கு நன்றி |
|
| 35 | This is enough | இது போதும் |
|
| 36 | Choose any one of these | விரும்பிய ஏதாவது ஒன்றை எடு |
|
| 37 | This will be useful for you | இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் |
|
| 38 | You were not seen for long | உன்ன ரொம்ப நாளா பாக்க முடியல |
|
| 39 | He is calling you | அவன் உன்னை கூப்பிடுகிறான் |
|
| 40 | Somebody is sure to be there | யாராவது நிச்சயமாக அங்க இருப்பாங்க |
|





