Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 281 | It rained very heavily yesterday | நேற்று அதிகமாக மழை பெய்தது |
|
| 282 | She is a very shy girl | அவள் நாணம்(கூச்சம்) மிகுந்தவன் |
|
| 283 | She is an innocent child | அவள் ஒன்றும் அறியாத குழந்தை |
|
| 284 | You are very clever | நீ ரொம்ப புத்திசாலி! |
|
| 285 | The examination starts tomorrow | நாளை பரீட்சை ஆரம்பிக்கிறது |
|
| 286 | I couldn't study anything today | இன்று நான் எதையும் படிக்க முடிய வில்லை |
|
| 287 | Don’t read so fast | வேகமா படிக்காத |
|
| 288 | The question is easy | கேள்வி சுலபமாக(எளிது) இருக்கிறது |
|
| 289 | Tomorrow is the geography paper | நாளைக்கு பூகோளப் பரீட்சை |
|
| 290 | He is weak in mathematics | கணக்கில் அவர் பலவீனம் ஆனவர் |
|





