Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 271 | By what time will you come? | என்ன நேரத்துக்கு வருவாய்? |
|
| 272 | Have you seen his house? | அவன் வீட்டை நீ பாத்திருக்கிறாயா? |
|
| 273 | Why did you come back? | நீ ஏன் திரும்ப வந்த? |
|
| 274 | Are you married? | உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? |
|
| 275 | Did you get something? | ஏதாவது கிடைச்சதா? |
|
| 276 | What can I do? | நான் என்ன செய்ய முடியும்? |
|
| 277 | That place has a dry climate | இந்த இடம் வறட்சியாக இருக்கிறது. |
|
| 278 | It is very hot today | இன்று அதிக வெயில் இருக்கிறது |
|
| 279 | It is very cold | குளிராக உள்ளது |
|
| 280 | What a fine moonlight! | நிலா வெளிச்சம் எவ்வளவு நல்ல இருக்கு! |
|





