Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 251 | Can you give me his address? | அவன் விலாசம் எனக்கு தர முடியுமா? |
|
| 252 | Did he give you anything? | அவன் உனக்கு ஏதாவது தந்தானா? |
|
| 253 | Why did you not come? | நீ ஏன் வரவில்லை? |
|
| 254 | What was wrong with you? | உனக்கு என்ன ஆகி இருந்தது? |
|
| 255 | Where did you go? | நீ எங்க போன? |
|
| 256 | Why did you go there at all? | நீ அங்க எல்லாம் ஏன் போன? |
|
| 257 | Why do you laugh? | ஏன் சிரிக்கிறாய்? |
|
| 258 | What is to be done now? | இப்ப என்ன செய்யணும்? |
|
| 259 | How long is it that you are here? | நீ எவ்வளவு நேரமா இங்க இருக்க? |
|
| 260 | What shall I bring for you? | உனக்கு நான் என்ன கொண்டு வரணும்? |
|





