Meaning of 'நான் வீட்டுக்கு போகணும்' in English is 'I have to go home'
Click the below play button to learn "How to pronounce I have to go home" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 481 | I will call later | நான் அப்பறமா கூப்பிடறேன் |
|
| 482 | I like biryani a lot | எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும் |
|
| 483 | What should I do now? | இப்ப நான் என்ன செய்யனும்? |
|
| 484 | How did you come? | நீ எப்படி வந்த? |
|
| 485 | He is my relative | அவன் என்னோட சொந்தக்காரன் |
|
| 486 | I am staying here | நான் இங்க தங்குறேன் |
|
| 487 | I hardly go there | நான் அங்க எப்போயாவது போவேன் |
|
| 488 | How was the food? | சாப்பாடு எப்படி இருந்துச்சு? |
|
| 489 | He has called you? | அவன் உன்ன கூப்பிட்டானா? |
|
| 490 | I have to go home | நான் வீட்டுக்கு போகணும் |
|





