Meaning of 'மெதுவா பேசு' in English is 'Speak slowly'
Click the below play button to learn "How to pronounce Speak slowly" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 371 | I am going to the station to receive him | நான் அவங்கள கூட்டிட்டு வர ரயில்வே ஸ்டேஷன் போய்ட்டே இருக்கேன் |
|
| 372 | Speak slowly | மெதுவா பேசு |
|
| 373 | Walk slowly | மெதுவா நாடா |
|
| 374 | I'm going home | நான் வீட்டுக்கு போறேன் |
|
| 375 | I will also join you | நானும் உன்னோடு வரேன் |
|
| 376 | I cannot do this | இதை என்னால செய்ய முடியாது |
|
| 377 | For a long time, I have been out of practice | நான் ரொம்ப நாளா பயிற்சியில் இல்லை |
|
| 378 | What work do you like? | உனக்கு என்ன வேலை புடிக்கும்? |
|
| 379 | I get no rest from work | எனக்கு வேலையில் இருந்து ஓய்வு கிடைப்பது இல்லை |
|
| 380 | So much work cannot be in a day | ஒரே நாளில் எல்லா வேலையும் செய்ய முடியாது |
|





