Learn English Words through Tamil
தமிழ் மூலம் 400 ஆங்கில வார்த்தைகள் கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வார்த்தைகளின் பட்டியல் இதோ.
| # | English Word | Tamil Word | Play Audio |
|---|---|---|---|
| 181 | Clean it | சுத்தம் செய் |
|
| 182 | Please sit | உட்காருங்க |
|
| 183 | Wait | காத்திரு |
|
| 184 | Cry | அழு |
|
| 185 | Often | அடிக்கடி |
|
| 186 | Never | எப்பவும் இல்ல |
|
| 187 | Which way | எந்த வழி |
|
| 188 | This way | இந்த வழி |
|
| 189 | Towards | நோக்கி |
|
| 190 | Get up | எந்திரி |
|





