Learn English Words through Tamil
தமிழ் மூலம் 400 ஆங்கில வார்த்தைகள் கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வார்த்தைகளின் பட்டியல் இதோ.
| # | English Word | Tamil Word | Play Audio |
|---|---|---|---|
| 171 | Drink | குடி |
|
| 172 | Tell | சொல்லு |
|
| 173 | Call | கூப்பிடு |
|
| 174 | Beat | அடி |
|
| 175 | Keep | வைத்திரு |
|
| 176 | Say | பேசு |
|
| 177 | Bring | கொண்டுவா |
|
| 178 | Take | எடு |
|
| 179 | Devil | சாத்தான் |
|
| 180 | Touch | தொடவும் |
|





