Meaning of 'நான் உன்னை நினைத்து மிகவும் பெருமையடைகின்றேன்' in English is 'I am very proud of you'
Click the below play button to learn "How to pronounce I am very proud of you" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 541 | How did you come here? | நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்? |
|
| 542 | I am ready to help you | உங்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன் |
|
| 543 | Please, leave me alone | தயவுசெய்து, என்னை விட்டுவிடுங்கள் |
|
| 544 | Are they your friends? | அவர்கள் உங்கள் நண்பர்களா? |
|
| 545 | Can you give me a box? | எனக்கு ஒரு பெட்டியைக் கொடுக்க முடியுமா? |
|
| 546 | I am very proud of you | நான் உன்னை நினைத்து மிகவும் பெருமையடைகின்றேன் |
|
| 547 | Can she drive the car? | அவளால் காரை ஓட்ட முடியுமா? |
|
| 548 | They are standing here | அவர்கள் இங்கே நிற்கிறார்கள் |
|
| 549 | Do you have hot water? | உங்களிடம் சுடு நீர் இருக்கிறதா? |
|
| 550 | Who prepared the soup? | சூப் யார் தயார் செய்தது? |
|





