Meaning of 'நான் இப்பவே போறேன்' in English is 'I am going just now'
Click the below play button to learn "How to pronounce I am going just now" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 351 | I shall stay there for three weeks | நான் இங்கு மூணு வாரம் தங்கணும் |
|
| 352 | I have to reach there in time | நான் அங்க நேரத்துக்கு போகணும் |
|
| 353 | My watch has stopped | என் கடிகாரம் நின்னுடுச்சு |
|
| 354 | What time is it by your watch? | உன் கடிகாரத்தில் நேரம் என்ன? |
|
| 355 | It is exactly 5'o clock | சரியாக 5 மணி |
|
| 356 | You always get up late | நீ எப்போதும் தாமதமாக தான் எழுந்திருக்கிற |
|
| 357 | Don't waste time | நேரத்தை வீணடிக்காதே |
|
| 358 | You may go at sunset | நீ சாய்ங்காலமா போகலாம் |
|
| 359 | Don't come in the morning | காலையில வராத |
|
| 360 | I am going just now | நான் இப்பவே போறேன் |
|





