Learn Hindi Sentences through Tamil
450+ Hindi Sentences through Tamil from this website. Here is the list of Hindi Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
| # | Tamil Sentence | Hindi Sentence | Play Audio |
|---|---|---|---|
| 351 | எனது கேமராவைப் பார்த்தீர்களா? | Tumne mera Camera dekha kya? |
|
| 352 | அவன் ஆங்கிலம் பேசுவானா? | Vah angrezi bolta hai kya? |
|
| 353 | தண்ணி பைப் உடைஞ்சிருச்சி | Paani ka pipe kat gaya |
|
| 354 | இந்த புத்தகங்கள் என்னுடையது | Ye kitaben meri hain |
|
| 355 | இந்த காலனி அவனுடையது | Yah joote uske hain |
|
| 356 | அவன் பணத்திற்காக திருமணம் செய்தான் | Usne paison ke liye shaadi ki |
|
| 357 | உங்களுடைய வேலை எப்படி போகிறது | Aapki naukri kaise chal rahi hai? |
|
| 358 | உங்களிடம் பென்சில் இருக்க? | Aapke pass pencil hai kya? |
|
| 359 | ரொம்ப நேரம் ஆகிடுச்சு | Bahut der ho chuki hai |
|
| 360 | இது ரொம்ப முக்கியம் | Yah bahut jaroori hai |
|





