Learn Hindi Sentences through Tamil
450+ Hindi Sentences through Tamil from this website. Here is the list of Hindi Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
| # | Tamil Sentence | Hindi Sentence | Play Audio |
|---|---|---|---|
| 151 | சந்தையில் என்ன-என்ன வாங்க வேண்டும்? | Baazaar mein kya kya khareedna hai? |
|
| 152 | தேநீர் தயாராக உள்ளதா? | Kya chai taiyaar hai? |
|
| 153 | குழந்தைகளுக்கு புதிய சீருடை வேண்டும் | Bachon kelie naya uniform chaahiye |
|
| 154 | எனக்கு இரண்டு ஜோடி சீருடைகள் தேவை | Mujhe do jode uniform chaahiye |
|
| 155 | ராஜா வீட்டின் பணியாள் | Raju ghar ka naukar hai |
|
| 156 | என் வீட்டில் நான்கு அறைகள் உள்ளன | Mere ghar mein chaar kamre hain |
|
| 157 | யாருக்காக? | Kis ke liye? |
|
| 158 | நீ ஏன் அவசரப்படுகிறாய்? | Tum kyon jaldi machati hai? |
|
| 159 | ஆனால், அதில் ஒரு பிரச்சனை | Lekin, ek samasya hai |
|
| 160 | இப்போது கிடைக்கும் சம்பளம் போதாது | Ab mujhe milne vaala vetan kaaphi nahin hai |
|





