Learn English Words through Tamil
தமிழ் மூலம் 400 ஆங்கில வார்த்தைகள் கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வார்த்தைகளின் பட்டியல் இதோ.
| # | English Word | Tamil Word | Play Audio |
|---|---|---|---|
| 351 | Drama | நாடகம் |
|
| 352 | Songs | பாடல்கள் |
|
| 353 | Extra | கூடுதல் |
|
| 354 | Fault | தவறு |
|
| 355 | Final | இறுதி |
|
| 356 | Focus | கவனம் செலுத்து |
|
| 357 | Fresh | புதியது |
|
| 358 | Glass | கண்ணாடி |
|
| 359 | Fully | முழுமையாக |
|
| 360 | Image | படம் |
|





