Learn English Words through Tamil
தமிழ் மூலம் 400 ஆங்கில வார்த்தைகள் கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வார்த்தைகளின் பட்டியல் இதோ.
| # | English Word | Tamil Word | Play Audio |
|---|---|---|---|
| 101 | Husband | கணவன் |
|
| 102 | Wife | மனைவி |
|
| 103 | Family | குடும்பம் |
|
| 104 | Floor | தரை |
|
| 105 | Too many | ரொம்ப அதிகம் |
|
| 106 | Morning | காலை |
|
| 107 | Night | இரவு |
|
| 108 | City | நகரம் |
|
| 109 | Maybe | இருக்கலாம் |
|
| 110 | Squeeze | பிழி |
|





