Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 591 | Is this not yours? | இது உங்களுடையது இல்லையா? |
|
| 592 | You don't go there | நீங்கள் அங்கு செல்ல வேண்டாம் |
|
| 593 | Somebody helped me | யாரோ எனக்கு உதவினார்கள் |
|
| 594 | I don't believe it | நான் அதை நம்பவில்லை |
|
| 595 | Are you alone here | நீங்கள் இங்கே தனியாக இருக்கிறீர்களா? |
|
| 596 | Here is my address | இதோ எனது முகவரி |
|
| 597 | Shall I leave now? | நான் இப்போது கிளம்பலாமா? |
|
| 598 | All of you go home | நீங்கள் அனைவரும் வீட்டிற்குச் செல்லுங்கள் |
|
| 599 | This is our school | இது எங்கள் பள்ளி |
|
| 600 | I was in my garden | நான் என் தோட்டத்தில் இருந்தேன் |
|





