Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
| # | English Sentence | Tamil Sentence | Play Audio |
|---|---|---|---|
| 191 | He has been transferred to Kanpur | அவன் கான்பூருக்கு மாற்றப்பட்டு இருக்கிறான். |
|
| 192 | Did you go there yesterday? | நேற்று அங்கு போயிருந்தாயா? |
|
| 193 | No, I couldn't go. | இல்லை, போக முடியவில்லை ? |
|
| 194 | You are still awake? | நீ இன்னும் முழிச்சிருக்கியா? |
|
| 195 | Why did you not wake me up? | ஏன் நீ என்னை எழுப்பவில்லை? |
|
| 196 | His letter has come | அவனுடைய கடிதம் வந்திருக்கிறது. |
|
| 197 | My application has been accepted | என் விண்ணப்ப படிவம் ஏற்று கொள்ளப்பட்டுவிட்டது. |
|
| 198 | I have to write a letter | நான் ஒரு கடிதம் எழுத வேண்டியிருக்கிறது. |
|
| 199 | He did not get leave | அவனுக்கு விடுமுறை கிடைக்க வில்லை. |
|
| 200 | I shall be ready in a moment | சில நிமிடங்களில் தயாராகி விடுவேன். |
|





